3.2 கோடி நடுத்தர மக்கள்

img

ஒரே ஆண்டில் ஏழைகளான 3.2 கோடி நடுத்தர மக்கள்.... கொரோனா கால வேலை- வருவாய் இழப்பால் தலைகீழாகிப் போன வாழ்க்கை...

அன்றாடம் ரூ. 145-க்கும் கீழ் தினக்கூலி பெறுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும்மேலாக அதிகரித்துள்ளது....